கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் மனு

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
 Coimbatore | Pm Modi Election Campaign: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள்  எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 
இந்நிலையில், மன்மோகன் சிங்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-indian-unity-movement-plea-to-disqualify-pm-modi-from-contesting-elections-tamil-news-4530386

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி:தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tourists-are-excited-to-see-blooming-flowers-at-ooty-botanical-garden-716120

கேரளாவில் வெப்ப அலைக்கு ஒரே நாளில் 3 பேர் பலி

திருவனந்தபுரம்:கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/national/heat-wave-kills-3-in-kerala-in-one-day-716129

கோவையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்- செல்போன்களை திருடிச் செல்லும் அதிர்ச்சி வீடியோ

சட்டையால் முகத்தை மறைத்தபடி நள்ளிரவு நேரத்தில் கோவையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், செல்போன்களை திருடிச் செல்லும் சி.சி.டி.வி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-cctv-visuals-of-thief-enters-into-home-4526006

அரசுப் பேருந்து படிக்கட்டு உடைந்து தொங்கியதால் பேருந்து நிறுத்தம்

உடைந்து தொங்கிய படிக்கெட்டுடன் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து. உதகை அருகே உள்ள மஞ்சக்கொம்பை கோயில் விழாவுக்காக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து தொங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனா். உதகை அருகே உள்ள மஞ்சக்கொம்பை திருக்கோயிலில் புதன்கிழமை திருவிழா நடைபெற்றது. இதற்காக குன்னூா், உதகை  ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வந்ததால்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/nilgiris/2024/May/01/government-bus

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடும்… The post கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம் appeared first on Dinakaran. | கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளிலும் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1360193/amp

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

கோயம்புத்தூர்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனுஷ் என்பவர், கோயம்புத்தூர் பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று (மே.1), விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ், சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மைதானத்திலிருந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/student-died-after-fainting-in-restroom-of-a-private-college-hostel-in-coimbatore-tns24050107028

நல்ல ஆளுமைகளின் அனுபவங்களே சிறந்த வழிகாட்டி

-நூல் வெளியீட்டு விழாவில் பாரதி பாஸ்கர்நன்னெறி கழகத்தின் சார்பாக மரபின் மைந்தன் முத்தையாவின் 75ஆவது நூல் வெளியீட்டு விழா பி. எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.விஜயா பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் “பழகிப் பார்த்ததில் இவர்கள்” எனும் நூலினை முதல் படியாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் வெளியிட கே. பி. ஆர். குழுமத்தின்…
மேலும் படிக்க…

Source: https://www.covaimail.com/?p=104611

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோக இடைவெளி அதிகரிக்கும் என தகவல் | drinking water supply gap will increase in the Coimbatore Corporation

கோவை: சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3-வது திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.

சிறுவாணி அணையில் 49.50 அடி வரைக்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1238973-drinking-water-supply-gap-will-increase-in-the-coimbatore-corporation.html

Coimbatore,விளையாட்டு முத்துமாரியம்மன் திருவிழா – தீச்சட்டி எடுத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமியர்கள்! – muslims who gave water bottles to the devotees in coimbatore

விளையாட்டு முத்துமாரியம்மன் திருவிழா நடைபெற்ற போது தீச்சட்டி எடுத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமியர்களால் கோவை மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஹைலைட்ஸ்: விளையாட்டு முத்துமாரியம்மன் திருவிழாதீச்சட்டி எடுத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமியர்கள்!கோவை மக்கள் நெகிழ்ச்சி ஹைலைட்ஸ் படிக்க – டவுண்லோட் ஆப் மதம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/muslims-who-gave-water-bottles-to-the-devotees-in-coimbatore/amp_articleshow/109755722.cms