மேட்டுப்பாளையம்: சமயபுரம் அருகே அமைக்கபட்ட மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாகுபலி யானை திகைத்து நின்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி… The post மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியால் வழித்தடம் மறைப்பு; திகைத்து நின்ற ‘பாகுபலி’ யானை appeared first on Dinakaran. | மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியால் வழித்தடம் மறைப்பு; திகைத்து நின்ற ‘பாகுபலி’ யானை

மேட்டுப்பாளையம்: சமயபுரம் அருகே அமைக்கபட்ட மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாகுபலி யானை திகைத்து நின்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mettupalayam-electric-fence-route-cover-baahubali-elephant/1364806/amp

கோவையை குளிர்வித்த கோடை மழை

கோவை:கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.வீட்டிற்குள் இருந்தாலும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. மின்விசிறி ஓடினாலும் அதனையும் தாண்டி வீட்டிற்குள் வெப்பம் நிலவி வந்தது.கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/coimbatore-summer-heat-rain-717017

சுற்றுலா பயணிகள் வருகை- கோவைக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா?

தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முதல் இடத்தில் கோவை மாவட்டம் இருந்து வருகிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.சுற்றுலாப்பயணிகள்கோவை மாநகராட்சி சார்பில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க சுற்றுலாப்பயணிகளை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-got-third-place-for-tourist-visitors-arrived-in-last-year/amp_articleshow/109937277.cms

மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலை பாா்வையிட்ட மாணவிகள். ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.42 சதவீதம் போ் தோ்ச்சி பெற்ன் மூலம், மாநில அளவில் 2-ஆம் இடம் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் 22 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 864 மாணவா்கள், 11 ஆயிரத்து 362…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/erode/2024/May/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

பயணிகள் கவனத்திற்கு! திருப்பூர், கோவை வழித்தடத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்!

ரயில் போக்குவரத்து:நமது நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ரயில் போக்குவரத்து. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் சிக்னல் பணிகள் காரணமாக முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், நேரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruppur/change-in-express-trains-service-between-tirupur-and-coimbatore-railway-stations-due-to-maintenance-works/amp_articleshow/109914240.cms

Ooty New Road Work,ஊட்டி போறது இனி ரொம்ப ஈஸி! குன்னுார் போக வேண்டாம்.. வரப் போகுது புதிய சாலை! – coonoor to ooty alternative route road work begins to avoid traffic congestion

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிரபல சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். ஊட்டி இங்கு நிலவும் குளிச்சியான கால நிலை, இயற்கை காட்சிகள், சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை பார்வையிட விடுமுறை காலங்கள், வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.குன்னுார் – ஊட்டி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coonoor-to-ooty-alternative-route-road-work-begins-to-avoid-traffic-congestion/amp_articleshow/109914022.cms

Siruvani Dam,சிறுவாணி அணையில் இருந்து எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்கும்? கோவையில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு! – ground water level is low in coimbatore how many days water will be available from siruvani dam?

கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தற்போது ஆரம்பமாகி உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது கேரள மாநிலத்தில் இருந்து வரும் சிறுவாணி அணையின் நீர் தான்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.சிறுவாணி அணைகோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 265 மில்லியன் லிட்டர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/ground-water-level-is-low-in-coimbatore-how-many-days-water-will-be-available-from-siruvani-dam/amp_articleshow/109919105.cms

Epass,நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர சோதனை! – epass is mandatory to enter nilgiris from today

புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் என்பது கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.ஊட்டிக்குள் அனுமதிஇதனையொட்டி பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/epass-is-mandatory-to-enter-nilgiris-from-today/amp_articleshow/109909742.cms

சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து! உடலில் பலத்த காயங்கள்.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

சவுக்கு சங்கர் கைது:காவல்துறை உயர் அதிகாரிகளை பெண் காவல் அதிகாரிகளுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/savukku-shankar-life-is-in-danger-in-coimbatore-central-jail-says-his-lawyer/amp_articleshow/109892514.cms

Coimbatore Crime,கோவையில் வீடு புகுந்து கொலை, கொள்ளை – போலீசார் விசாரணை! – women found murdered and robbed in coimbatore

மனோகரன் – ரேணுகா, 12 வருடங்களாக கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரேணுகா, அருகே உள்ள டி கே எல் நெட்ஸ் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணவர் மனோகரன், மகா சிந்தானிட்ஸ் என்ற பெயரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். கூகுள் செய்திகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/women-found-murdered-and-robbed-in-coimbatore/amp_articleshow/109887135.cms