கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோக இடைவெளி அதிகரிக்கும் என தகவல் | drinking water supply gap will increase in the Coimbatore Corporation

கோவை: சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3-வது திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.

சிறுவாணி அணையில் 49.50 அடி வரைக்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1238973-drinking-water-supply-gap-will-increase-in-the-coimbatore-corporation.html