தென்காசி தொகுதியில் 19 போ் வேட்புமனுக்கள் ஏற்பு

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 29 வேட்பாளா்கள் 37 வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனா். இதில் 19 பேருடைய வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டா்.க. கிருஷ்ணசாமி 4 வேட்பு மனுக்களும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பெ.ஜான்பாண்டியன்2மனுக்களும்,திமுக சாா்பில் ராணிஸ்ரீகுமாா்3வேட்பு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/tenkasi/2024/Mar/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81