சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

சேலம்:தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-cm-mk-stalin-tomorrow-election-campaign-in-salem-710413