திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற போது தகராறு: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை

அவிநாசி:திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-youth-murder-near-avinashi-678319

பொள்ளாச்சியில் பஞ்சாயத்து பேச அழைத்து அரசியல் பிரமுகர் தவறாக நடக்க முயன்றார்-இளம்பெண் பரபரப்பு புகார் | Politician tries to misbehave by calling panchayat in Pollachi

கோவை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் 41 வயது இளம்பெண். இவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவல கத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். எனது கணவர் பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் நான் விவசாயம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/politician-tries-to-misbehave-by-calling-panchayat-in-pollachi-young-woman-complains-678312

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்- அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் கோரிக்கை | Government hospitals in Valparai should be upgraded

வால்பாறை,கோவை மாவட்டம் வால்பாறையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவரை, வால்பாறை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-வால்பாறை பகுதியில் அதிகளவிலான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அன்றாடம் உழைத்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு ஏதாவது…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/government-hospitals-in-valparai-should-be-upgraded-citu-to-minister-union-demand-678296

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 8 லட்சம் பேர் கையெழுத்து

சென்னை:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.சென்னை கலைவாணர் அரங்கில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-dmk-seeks-exemption-from-neet-exam-so-far-8-lakh-people-have-signed-the-signature-drive-678177

ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சிறையில் அடைப்பு

கருக்கா வினோத்|புதிய தலைமுறைஆளுநர் மாளிகை வாசல் முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வெடிபொருள் தடைச் சட்டம், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதன்கிழமை பிற்பகலில் சர்தார்…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/crime/criminal-who-threw-petrol-bomb-at-the-governors-house-is-arrested

நீட் விலக்கு பெற திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் ஏமாற்று வேலை

நீட் தேர்வு விலக்கு பெற திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் ஏமாற்று வேலை – முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு தஞ்சாவூர்: அதிமுக கட்சி சார்பில், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை (அக்.25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் முன்னாள் எம்பி ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/thanjavur/former-admk-minister-kamaraj-has-accused-the-dmk-signature-drive-to-get-neet-exemption-as-a-scam/tamil-nadu20231026110949976976572

100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை: சங்ககிரியில் 3 பெருமாள் கோவில்களின் பரிதாபம் | No Kumbabhishekam for 100 years: Pity of 3 Perumal Temples in Sangakiri

சங்ககிரி: சங்ககிரியில், 100 ஆண்டுகளாக, 3 பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இனியாவது நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பக்தர்கள் வலியுறுத்தினர்.சேலம் மாவட்டம் சங்ககிரி மலை உச்சியில் சென்ன கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 10 ஆண்டுகளாக கோபுர கலசமின்றி பூஜை நடந்து வருகிறது. சித்திரையில் பெருமாள், மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் பக்தர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3466847

தினசரி காய்கறி சந்தை திறப்பு | Perambalur News

அரும்பாவூர் அக் 26 பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் போல் பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/perambalur-news-opening-of-daily-vegetable-market-at-poolambadi-678162

Lokal App | அதிகாலை நடைபெற்ற சூரசம்ஹாரம்

தசரா பண்டிகை வட மாநிலங்கள் மற்றும் மைசூரில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுதை அடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thirunelveli/nellai-city/early-morning-surasamharam-11820424

தென்காசியில் அதிரடி வாகன சோதனை; இரண்டு நாட்களில் 2,781 பேர் மீது வழக்குப் பதிவு!, case-registered-against-above-two-thousand-people-who-violated-road-rules-in-tenkasi

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞர்கள் சிலர், விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக இயக்குவதாலும், அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பக் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதாலும், பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. // Loading … // Ad was not loaded இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் புதிய…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/case-registered-against-above-two-thousand-people-who-violated-road-rules-in-tenkasi/tamil-nadu20231026123451582582235