Coimbatore Sanitation Workers,கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்… இனி இந்த நேரத்தில் தான் வேலை! – coimbatore corporation sanitary workers working hours change due to summer heat

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக மக்கள் வெளியில் நடமாடவே பெரும் சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். கொளுத்தும் வெயில் வீட்டிற்குள்ளும் வெப்பத்தின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் பெரும் பாடாக உள்ளது. எந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-corporation-sanitary-workers-working-hours-change-due-to-summer-heat/amp_articleshow/109648669.cms