சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த செங்கல்பட்டு மருத்துவர் கழிவறையில் சடலமாக மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மருத்துவர் மர்மமான முறையில் கழிவறையில் சடலமாக கிடந்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஓணம்பாக்கம் கீழ்கரணை கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் அருணகிரி (33). இவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் டாக்டராக பணியாற்றிக்கொண்டு முதுநிலை மருத்துவ கல்வி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது மனைவி டாக்டர் நந்தினி. இவர்கள்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/dead_body_washroom_doctor_chengalpattu/