*இரும்பு பேரல், மூங்கில், பலகையால் அமைப்பு
திருவாரூர் : திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா வரும் 22ம் தேதி துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுவதையொட்டி தெப்பம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364404/amp