திருச்சி மாவட்டத்தில் நேற்று (19.05.2024) பெய்த மழை அளவு விவரம் – trichyvision

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று (19.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 37.4 மி.மீ, லால்குடி 7 மி.மீ, நாத்தியார் ஹெட் 64.6…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Details-of-rainfall-in-Trichy-district-yesterday-19.05.2024