திருப்பதி, மதுரை, கன்னியாகுமரி.. 12 நாள் சுற்றுலா.. ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

IRCTC Madurai Kanyakumari and Tirupati Tour Packageஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக தென்னிந்திய டூர் பேக்கேஜ் கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் மூலம் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வார்கள். ஐஆர்சிடிசி டெகோ அப்னா தேஷின் கீழ் இந்த டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலா பயணிகள் பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயில் மூலம் பயணிப்பார்கள்.

மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/gallery/gallery/irctc-madurai-kanyakumari-and-tirupati-tour-package-full-details-here-rag-sclvb3