”My v3 ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால்..” – கோவை போலீசார் விடுத்த எச்சரிக்கை

My V3 விளம்பரங்கள்? புதிய தலைமுறைகோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் MY V3 Ads என்ற நிறுவனம் குறித்தும் அந்த நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் குறித்து, கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், MY V3 Ads நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சக்தி…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/do-not-invest-in-my-v3-ads-company-coimbatore-police