திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை – போலீசார் விசாரணை – trichyvision

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுவேதா (24). இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் இளம்பெண் சுவேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் பெற்றோர்கள் யாரும் இல்லாத…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Suicide-of-a-young-girl-near-Trichy-Police-investigation