Lokal App | லால்குடியில் அதிமுக வேட்பாளர் அறிமுகம், ஆலோசனை கூட்டம்

ஆங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைப்பெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/lalgudi/aiadmk-candidate-introduction-consultation-meeting-in-lalgudi-12838677