கில்லி திரைப்படம்,திருவாரூரில் மறு வெளியீடு செய்யப்பட்ட கில்லி திரைப்படம்… குத்தாட்டம் போட்டு கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள்! – fans celebrate in tiruvarur as vijay starrer gilli is re-released after 20 years

கில்லி திரைப்படம் தமிழில் பழைய படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கினை அண்மைக்காலமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் கில்லி திரைப்படம் விஜய், திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடித்து வெளியானது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை பெற்றது.உச்சத்தை தொட்ட வெயில்… திருவாரூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/fans-celebrate-in-tiruvarur-as-vijay-starrer-gilli-is-re-released-after-20-years/amp_articleshow/109670542.cms