என்னது.. தூய்மைப் பணியாளர் டிரிப்ஸ் ஏத்துறாங்களா.. உயிரோட விளையாடுறீங்களா.. சீறிய டிடிவி தினகரன் – ammk chief ttv dhinakaran condemns the incident in mannargudi government where housekeeping staff gives treatment to a patient

திருவாரூர்: திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பதிலாக நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் டிரிப்ஸ் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் உயிரோடு விளையாடுகிறீர்களா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.திருவாரூர் மாவட்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/ammk-chief-ttv-dhinakaran-condemns-the-incident-in-mannargudi-government-where-housekeeping-staff-gives-treatment-to-a-patient/amp_articleshow/109671054.cms