இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி தேவாலயத்தை சுற்றிப்பார்க்க மரப்பாலம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் கடந்த 1964ம் ஆண்டு ஏற்பட்ட கோர புயலின் நினைவுச்சின்னமாக சேதமடைந்த தேவாலயம் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடியில் பார்த்துச் செல்லும் முக்கிய இடமாக தேவாலயம் உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக தற்போது தேவாலயத்தை சுற்றி மரப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கார்ப்பரேட் சமூகப்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/visit_dhanushkodi_church_wooden_bridge/