தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்… பாஜக நிர்வாகிகளின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

தருமபுரம் ஆதீனம் தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனுக்களை மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/news/bail-petitions-of-bjp-officials-who-threatened-darumapuram-atheenam-are-also-dismissed