ராமநாதபுரம், புதுக்கோட்டை.. 7 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 64.40% வாக்குகள் பதிவு
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 64.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது….
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-lok-sabha-elections-2024-tamil-nadu-heat-wave-alert-eci-ipl-2024-live-tamil-nadu-weather-today-4547467