Strong Room Cctv Camera,மதுரையில் மழை: ஸ்டார்ங் ரூம் சிசிடிவி கேமரா பழுது – கலெக்டர் சுற்றறிக்கை! – madurai constituency strong room cctv camera repair due to rain

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை முழுவதிலும் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை அவர்களது முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-constituency-strong-room-cctv-camera-repair-due-to-rain/amp_articleshow/109965490.cms