மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி காவல்துறை விசாரணை

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (44) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-madurai/one-killed-in-house-collapse-due-to-heavy-rains-in-madurai-vel-sdm6yw

தமிழகத்திலிருந்து முதன் முறையாக.. மதுரையில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா ரயில்! முழு விவரம் இதோ!

தமிழகத்திலிருந்து முதன்முறையாகSamayam Tamil மதுரையில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா ரயில்!தமிழகத்திலிருந்து முதன்முறையாக நேபாளம் முக்திநாத்துக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல சிறப்பு ஏசுறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நேபாளம் ரயில் புறப்படும் நாள்:இந்த ரயில் வரும் ஜூன் 6-ம் தேதி மதுரையிலிருந்து புறப்படுகிறது. வழித்தடம்:மதுரையில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/spiritual-tourism-train-operation-from-madurai-to-nepal-for-the-first-time-in-tamil-nadu/amp_articleshow/110178410.cms

மதுரையில் சாலையில் கிடந்த செயின், மோதிரம்; டீ கடைக்காரரின் செயலை கண்டு வியந்துபோன அதிகாரிகள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சரவணன். இவர் சோழவந்தானில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது கடையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் செல்லும்போது சாலையில் நூல் கட்டிய நிலையில் நகை கவர் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தவர் அப்போதுதான் வங்கியில் இருந்து நகையை…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-madurai/a-tea-shopkeeper-handed-over-a-5-sovereign-gold-necklace-lying-on-the-road-in-madurai-to-its-owner-vel-sdkekn

மதுரை மாட்டுத்தாவணி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா எப்போது? தேதி குறிச்சாச்சு! வெளியான செம அப்டேட்!

மதுரை மாட்டுத்தாவணியில் அமைய உள்ள டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம், அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.Samayam Tamil மதுரை மாட்டுத்தாவணி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா எப்போது? தேதி குறிச்சாச்சு! வெளியான செம அப்டேட்!​மதுரையில் உள்ள ஐடி நிறுவனங்கள்:தமிழகத்தில் சென்னையில் மட்டுமே அதிகளவிலான ஐடி பார்க்குகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-mattuthavani-it-park-foundation-stone-ceremony-planning-next-month/amp_articleshow/110118336.cms

125 கோடி மதிப்பு . . . பையன் மாதிரி வளத்தோம்; சாப்ட்வேர தூக்கிட்டு ஓடிட்டான் சார்

மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ்  என்ற தம்பதியினர் கடந்த  6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ – கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான  சார்ஜிங் ஸ்டேசன்கள் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் 50க்கும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-madurai/a-private-company-has-filed-a-complaint-against-its-employee-for-stealing-software-worth-rs-20-lakh-in-madurai-vel-sdj3zq

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு ஓகே சொன்ன சுற்றுச்சூழல் நிபுணர் குழு! ஆனால் சில நிபந்தனைகள்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்:Samayam Tamil மதுரை எய்ம்ஸ்மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 222 ஏக்கர் பரப்பளவில் 1927.8 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான 82 சதவீத நிதியை அதாவது சுமார் ₹ 1127.70 கோடியை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் மத்திய அரசு கடனாக வழங்க உள்ளது நீதி 18 சதவீதம் மதிப்பீட்டுத் தொகை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/the-state-environmental-committee-has-given-permission-for-madurai-aiims-construction-with-various-conditions/amp_articleshow/110125498.cms

மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பணிக்கு தடை! வந்தது அதிரடி உத்தரவு!

கோடை வெயில்:Samayam Tamil மதுரையில் கட்டுமான பணிகளுக்கு தடைதமிழகத்தில் மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/ban-on-open-air-construction-work-in-madurai-from-10-am-to-4-pm/amp_articleshow/110121635.cms

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் விழா.. தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு ஊஞ்சலில் தாலாட்டு – Kumudam – News

முருகனின் அவதாரம் நிகழ்ந்த நாளாக வைகாசி விசாகம் திருவிழா முருகப்பெருமான் ஆலயங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் பௌர்ணமி நட்சத்திரத்துடன் விசாகம் நட்சத்திரம் இணைந்து வரும் நல்ல நாள் வைகாசி விசாகம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 22ஆம் தேதி வைகாசி விசாகம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Vaikasi-Visakam-festival-begins-at-Murugan-Temple-Tiruparankundram

திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

மதுரை / திண்டுக்கல்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா காப்பு காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.

முன்னதாக, உற்சவர் சந்நிதி யிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1247196-vaikasi-visakha-festival-begins-at-thiruparankundram-temple.html

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு 5 கோடி செலவில் நவீன ஓய்வறை! அடேங்கப்பா! இவ்வளவு வசதிகளா!

ஓடும் தொழிலாளர்கள்:Samayam Tamil மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்காக புதிய ஓய்வறை மதுரையில் இரவு பகலாக தொலைதூரத்திற்கு ரயில்களை இயக்கி செல்லும் ரயில் ஓட்டுனர்களுக்காக நவீன வசதிகளுடன் 5 கோடி மதிப்பீட்டில் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் லோகோ பைலட்டுகள், உதவிலோக பைலட்டுகள் ரயில் மேலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இவர்கள் ஓடும் தொழிலாளர்கள் என…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/a-rest-house-for-train-drivers-with-modern-facilities-at-madurai-railway-colony-at-a-cost-of-rs-5-crore/amp_articleshow/110088209.cms