Lokal App | அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில்: எடப்பாடி பேச்சு



மதுரை: திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியிலே சொல்லி மக்களை குழப்பி வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி பேச்சு
மதுரை பழங்காநத்தத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…



மேலும் படிக்க…