நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- கோவை

கோவை,தொழில்துறையினர், அரசு ஊழியர்கள், சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நிறைந்துள்ள கோவை நாடாளுமன்ற தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில், 1977-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெற்று வந்தது. பின்னர் 2008-ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.அதன்படி கோவை தெற்கு,…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/parliamentary-elections/loksabha-elections-constituency-overview-coimbatore-1099360