ராமநாதபுரம்: ஓபிஎஸ்-ஐ எதிர்க்கும் 5 பன்னீர்செல்வங்கள் யார்? என்ன விளைவை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் களம் காணும் நிலையில், அதே பேரில் 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இவர்களில் ஒருவரின் வேட்புமனு தவிர பன்னீர்செல்வம் என்ற பெயரில் மனுத்தாக்கல் செய்த மீதமுள்ள ஐந்து பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/c258207leyxo.amp