மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் என்ன?

பட மூலாதாரம், keralatourismபடக்குறிப்பு, இடுக்கி ராமக்கல்மேடு27 ஏப்ரல் 2024, 04:53 GMTமதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo.amp