தஞ்சை தொகுதி திமுக வேட்பாளா் அறிமுகம்

இந்தியா கூட்டணி சாா்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மன்னாா்குடியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது: பல ஆண்டுகளுக்கு முன் மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்றும் சில ஆண்டுக்கு முன் உதயநிதிக்கு பொறுப்பு வழங்க…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Mar/28/tanjore-constituency-dmk-candidate-introduction