தமிழக வெற்றிக் கழகம்,நெல்லையில் வாட்டி வதைக்கும் கோடை வெயில்! தமிழக வெற்றிக் கழகம் பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் திறப்பு! – in view of the summer tamilaga vettri kazhagam has opened free water distribution for the public in nellai

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்:நெல்லையில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஓடிச்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/in-view-of-the-summer-tamilaga-vettri-kazhagam-has-opened-free-water-distribution-for-the-public-in-nellai/amp_articleshow/109667165.cms