Accenture-ல் வேலை.. கோவையிலேயே அசத்தலான பணி.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா? | Accenture 2024 recruitment for Application Developer in Coimbatore

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் Accenture நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). இந்த நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/amphtml/jobs/accenture-2024-recruitment-for-application-developer-in-coimbatore-601437.html