மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர் பணி நீக்கம்!

நோயாளிக்கு ட்ரிப்ஸ் போடும் தூய்மை பணியாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. தொடரும் மருத்துவமனையின் அலட்சியம்! திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் பகல், இரவு என பல்வேறு சுற்றுகளாக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/a-sanitation-worker-gives-treatment-to-a-patient-at-mannargudi-hospital-the-video-goes-on-viral-tns24042804018