Yercaud Traffic Diversion Change In Transport Here Is The Full Details – TNN | Yercaud Traffic Diversion: ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… போக்குவரத்தில் மாற்றம்

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற 26 ஆம் தேதி (நாளை) வரை நடைபெற உள்ள கோடை விழாவில் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இன்றைய நிகழ்வுகள்:ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/salem/yercaud-traffic-diversion-change-in-transport-here-is-the-full-details-tnn-184819/amp