Yercaud Flower Show,ஏற்காடு மலர் கண்காட்சி… குவியும் சுற்றுலா பயணிகள்! – tourists throng yercaud summer festival flower show

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் வருகின்றனர்.ஏற்காடு சுற்றுலா தலங்கள்அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, லேடிசீட் பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் குகை கோயில்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/tourists-throng-yercaud-summer-festival-flower-show/amp_articleshow/110413383.cms