Mullaperiyar Dam Issue முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசுக்கு கடிவாளம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-has-written-to-the-union-minister-of-environment-and-forests-regarding-the-mullaperiyar-dam-issue-against-kerala-govt/articleshow/110411701.cms