Papanasam Dam Water Level,தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு – papanasam dam water level rises due to continuous rains

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான, பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு கொண்டது. பாபநாசம் அணைதென் மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக பாபநாசம் அணை உள்ளது. கோடை மழைதற்போது பெய்து வரும் கோடை மழையால் கடந்த இரு தினங்களுக்கு மேலாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/papanasam-dam-water-level-rises-due-to-continuous-rains/amp_articleshow/110412794.cms