பெண் வேடமிட்டு நாட்டியம் ஆடும் ஆண்கள்

தஞ்சாவூரை ஆண்ட அச்சு தப்ப நாயக்கர் ஆட்சிக் காலமான 16ம் நூற்றாண்டில்,ஆந்திராவிலிருந்துவந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கினர்.‌ இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவதமேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக இந்தக் கலை உருவாக்கப்பட்டது.மெலட்டூரை சுற்றியுள்ள சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லுார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/a-500-year-traditional-bhagavata-mela-dance-and-drama-festival-was-held-in-thanjavur-adn-pdp-1465652.html