சேலத்தில் காலையில் வெயில், பிற்பகலில் தொடரும் மழை

சேலம்:சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து பகல் 1 மணி…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/cold-wind-is-blowing-in-salem-sunny-in-the-morning-rain-continues-in-the-afternoon-people-and-farmers-are-happy-718389

ஏற்காட்டில் தொடர்ந்து 4-வது நாளாக பெய்த மழை

சேலம்: கடந்த வாரம் வரை வறண்ட வானிலை நிலவிய ஏற்காட்டில், தற்போது தினந்தோறும் மழை பெய்வதால், அங்கு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடிக்கும் நிலையில், மக்கள் குளு குளு சுற்றுலாத் தலங்களுக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். சேலத்தை அடுத்த ஏற்காட்டுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247611-it-rained-for-the-4th-consecutive-day-on-yercaud.html

ஏற்காட்டில் 12 மணி நேரம் கொட்டிய சாரல் மழை

சேலம்:சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/people-are-suffering-due-to-severe-cold-after-12-hours-of-heavy-rain-in-yercaud-718198

ஏற்காட்டில் 12 மணி நேரம் கொட்டிய சாரல் மழை

சேலம்:சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/people-are-suffering-due-to-severe-cold-after-12-hours-of-heavy-rain-in-yercaud-718198

ஏற்காடு: வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.… The post வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம் appeared first on Dinakaran. | வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

ஏற்காடு: வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று (ஞாயிறு) தமிழகத்தின்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1367148/amp

இ-பாஸ் இன்றி வரவேற்கும் ஏழைகளின் ஊட்டி… என்ன இருக்கிறது ஏற்காட்டில்?

இ-பாஸ் இருந்தால்தான் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், எந்த கட்டுப்பாடும் இன்றி சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கிறது இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு.சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரில், பார்ப்போரை சுண்டி இழுக்கும் பகுதி தான் ஏற்காடு. கொண்டை ஊசி வளைவுகளால் நிறைந்த ஏழைகளின் ஊட்டி, கடல் மட்டத்தில் இருந்து 4,969 அடி உயரத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/salem/without-e-pass-can-enjoy-the-trip-to-poor-peoples-ooty-yercaud-1447415.html

`அதிவேகம்… `ஸ்டீயரிங் ராடு கட்?’ – 6 பேர் உயிரிழந்த ஏற்காடு பேருந்து விபத்தில் நடந்ததென்ன?!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, “இந்த விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேர்தல் கமிஷனிடம் ஆலோசித்து வருகிறோம்” என்றார். பொதுவாக மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/amp/story/crime/accidents/6-killed-in-yercaud-bus-accident-what-was-the-cause-of-the-accident

Death Toll Rises To Six In Yercaud Bus Accident | Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார்.
விபத்து:ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/death-toll-rises-to-six-in-yercaud-bus-accident-182093/amp

ஊட்டியாவது கொடைக்கானலாவது…சுற்றுலாப்பயணிகளின் காத்து இப்ப இந்த சுற்றுலா தலம் மீது விழுந்துள்ளது!

மக்கள் படையெடுப்புதற்போது இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் பார்வை ஏற்காடு பக்கம் திரும்பி உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏற்காடு வரத் தொடங்கி இருக்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்த சற்றே ஆறுதல் படுத்தி கொள்வதற்காக, குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட இடங்களை தேடி தேடி மக்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/tourist-are-continuously-increasing-in-yercaud/amp_articleshow/109915563.cms

ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம்: கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்த சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tourism/1242698-e-pass-to-ooty-kodaikanal-increase-on-number-of-tourists-coming-to-yercaud.html