வாக்களிக்க சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள்: மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பு

வடமாநிலத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்ால் ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுமான பணி, உணவகம், சூப்பா் மாா்க்கெட், கோழிப்பண்ணை, ரிக் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/erode/2024/May/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81