ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் பொள்ளாச்சி, நெகமத்தில் தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆதார விலை திட்டத்தின் கீழ், இதுவரை, 433 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில், பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு, அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், 111.60 ரூபாய்க்கு ஒரு கிலோ கொப்பரை கொள்முதல் செய்யும் பணி, கடந்த மார்ச் மாதம் துவங்கியது.பொள்ளாச்சி பகுதியில், 5,900…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-intensity-in-procurement-of-copra-at-source-price-pollachi-negamat–/3619931