நெல்லை மாவட்டத்திற்கு மே 18, 19ல் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் தகவல்! பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்:Samayam Tamil கனமழை எச்சரிக்கை நெல்லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை மறக்க முடியாது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-district-collector-instructs-public-to-be-safe-as-orange-alert-has-been-issued-for-nellai-district-on-may-18-and-19/amp_articleshow/110167543.cms

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (16-05-2024)*பாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 51.20 அடிநீர் வரத்து : 42.80 கன அடி வெளியேற்றம் : 254.75கன அடிசேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடி நீர்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tirunelveli/ambasamudram/tirunelveli-dam-water-level-today-1314790

நெல்லையில் கிறஸ்தவ ஆலய உதவி பங்கு தந்தை திடீர் தற்கொலை: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருப்பவர் ஆரோக்கியதாஸ் (30). சென்னை அடுத்த அரக்கோணத்தை சேர்ந்த இவர் கடந்த ஓராண்டாக வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆலய திருவிழா நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இங்கு ஓராண்டாக பணிபுரிந்த ஆரோக்யதாஸ்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/valliyoor-priest-suicide-in-his-room-in-church-premises-tns24051501932

‘தென்காசி to வாரணாசி’- பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கலில் சுவாரசியம்

மேலும் படிக்க  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tenkasi-varanasi-interesting-pm-modis-nomination?amp

எங்கள் பூர்வீக நிலத்தை மீட்டு தாருங்கள்; நெல்லை

திருநெல்வேலி மாநகராட்சியில் VM சத்திரம் பகுதி அடுத்து உள்ளது ஆரோக்கியநாதபுரம். 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் கடந்த 2007ம் ஆண்டு போலி பட்டா மூலம் அபகரித்ததாகக் கூறி இதுவரை பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தந்த நேரங்களில் இவர்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-thirunelveli/people-did-road-protest-at-tirunelveli-tiruchendur-road-vel-sdjefv

Heavy Rain In Tirunelveli,நெல்லையில் கனமழை: ரயில்வே தரை பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசு பேருந்து – government bus stuck on railway underground due to heavy rain in tirunelveli

நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதிய வேளையில் இடி மின்னலுடன் கனமழை செய்ய தொடங்கியது. இன்று மூன்றாவது நாளாக மழை தொடர்கிறது. நெல்லையில் மழை நெல்லை மாநகர் பகுதிகளான நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், குறிச்சி பேட்டை, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான முன்னீர்பள்ளம், மேல சேவல், சேரன்மகாதேவி உள்ளிட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/government-bus-stuck-on-railway-underground-due-to-heavy-rain-in-tirunelveli/amp_articleshow/110155225.cms

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tenkasi/tenkasi/todays-vegetable-price-in-tenkasi-district-1314540

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவன்.. தமிழக அரசுக்கு மாணவனின் பெற்றோர் கோரிக்கை!

தென்காசி மாணவன் பிரபு ஸ்கேட்டிங் செய்யும் காட்சி (CREDIT – ETVBharat TamilNadu) தென்காசி: குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் பிரபு 10ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பிரபுவுக்கு 2ஆம் வகுப்பு படிக்கும் போதே…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/tenkasi-parents-requests-tn-govt-to-help-for-their-son-who-selected-for-national-skating-competition-tns24051503042

சென்னையிலிருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்: போலீஸ் விசாரணை | Seizure of a gun in a govt bus from Chennai to Nellai: Police investigation

திருநெல்வேலி: சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து ஒன்றில், துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து திருச்சி, மதுரை,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1247891-seizure-of-a-gun-in-a-govt-bus-from-chennai-to-nellai-police-investigation.html

குற்றாலத்திற்கு குளிக்க போகலாமா.. தண்ணீர் நிலவரம் இதோ..

Coutrallam Waterfalls | தமிழகத்திற்கு மே 14 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளுக்கு கன மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.1-MIN READ
| News18 TamilTenkasi,Tirunelveli,Tamil NaduLast Updated : May 15, 2024, 4:36 pm IST019தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் பொதுவாக ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குற்றால…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/photogallery/tamil-nadu/tenkasi-district-coutrallam-summer-holidays-tourist-spot-tenkasi-coutrallam-water-level-live-update-sgi-gwi-1453874.html