நெல்லையில் கிறஸ்தவ ஆலய உதவி பங்கு தந்தை திடீர் தற்கொலை: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருப்பவர் ஆரோக்கியதாஸ் (30). சென்னை அடுத்த அரக்கோணத்தை சேர்ந்த இவர் கடந்த ஓராண்டாக வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆலய திருவிழா நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இங்கு ஓராண்டாக பணிபுரிந்த ஆரோக்யதாஸ்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/valliyoor-priest-suicide-in-his-room-in-church-premises-tns24051501932