Savukku Shankar,சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி! – savukku shankar’s lawyer says it has been confirmed that savukku was attacked in jail

சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி:Samayam Tamil சவுக்கு சங்கர்கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/savukku-shankars-lawyer-says-it-has-been-confirmed-that-savukku-was-attacked-in-jail/amp_articleshow/109987971.cms