மளமளவென குறையும் மேட்டூர் அணை: தண்ணீரில் தலைகாட்டும் நந்தி சிலை – காண குவியும் சுற்றுலா பயணிகள்!

Mattur dam nandhi statue pt deskசெய்தியாளர்: பாலகிருஷ்ணன்தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், தற்போது அணைக்கான நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/the-nandi-idol-is-visible-as-the-water-level-of-the-mettur-dam-has-decreased