மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 100 கேமராக்கள் ‘அவுட்’

மதுரை : திடீர் இடி, மழையால் மதுரை தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதியில் இருந்த நுாறு கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.மதுரை மருத்துவ கல்லுாரியில் ஜூன் 4ல் மதுரை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தல் முடிந்ததும் 1573 ஓட்டுச்சாவடிகளில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாக்கப்படுகிறது. இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/100-cameras-out-at-madurai-voting-center–/3619784