“கோவை சிறையில் என் உயிருக்கு அச்சுறுத்தல்” – நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு | Threat to my life in Coimbatore Jail – Shavukku Shankar appeals to the judge

மதுரை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் சங்கருக்கு எதிராக பெண்கள் துடைப்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243953-threat-to-my-life-in-coimbatore-jail-shavukku-shankar-appeals-to-the-judge.html