திருச்சி ரயில் நிலையம்,பயணிகளே ரயில்வே கோட்டம் சொன்ன குட் நியூஸ்;திருச்சி தஞ்சாவூர் பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு…முழு விவரம் இதோ! – trichy thanjavur passenger train extension to tiruvarur from today

திருச்சி தஞ்சாவூர் பயணிகள் ரயில் திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது திருச்சி தஞ்சாவூர் பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2 அதாவது வியாழன் கிழமை இன்று இரவு 8:25 மணிக்கு புறப்படக்கூடிய வண்டி எண் 06 876 தஞ்சை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-thanjavur-passenger-train-extension-to-tiruvarur-from-today/amp_articleshow/109766957.cms