Summer Holidays: இந்த சம்மருக்கு சுற்றுலா செல்ல சூப்பரான இடம்… திருநெல்வேலியில் பார்க்க வேண்டிய இடங்கள்…

திருநெல்வேலியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாசமுத்திரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். தாமிரபரணி ஆறு, அகஸ்தியர் நீர்வீழ்ச்சி, சிவன் கோவில், பாபநாசம் அணை போன்ற சுற்றுலாத்தலங்கள் மற்றும் மலைகள் காடுகளால் சூழப்பட்ட இந்த பகுதி அதன் இயற்கை சூழ்ந்த ரம்மியமான அழகால் சுற்றுலாப் பயணிகளை எளிதில் ஈர்த்து விடும்.இங்கு உள்ள காரையார் அணை ஆங்கிலேயர் ஆட்சிக்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/best-place-to-visit-this-summer-vacation-family-trip-must-visit-places-in-tirunelveli-san-mkn-1446982.html