மதுரை முத்துவை இதுவரை யாரும் இந்த கோலத்தில் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் வீடியோ

Madurai Muthu : விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டு வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இதுவரை இல்லாத ஒரு புதுமையை விஜய் டிவி அந்த நிகழ்ச்சியில் செய்திருக்கிறது. கடந்த மூன்று சீசன்களாக ஒரே நடுவர்களாக இருந்த வெங்கட் பட் மற்றும் தாமு இவர்களில் இப்போது வெங்கட் பட்டுக்கு பதிலாக…
மேலும் படிக்க…

Source: https://cinereporters.com/madurai-muthu-insta-video-goes-on-viral/amp/