சவுக்கு சங்கருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் யாருக்கு ஆதரவாக ஆஜரானார் தெரியுமா?

யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக மூத்த அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4ம் தேதி சவுக்கு சங்கரை தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில்…
மேலும் படிக்க…

Source: https://youturn.in/articles/savukku-shankars-advocate-gopalakrishnan.html