Madurai-Tuticorin National Highway Narrow Bridge Accidents Highways Authority Take Action – TNN | மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை குறுகலான பாலத்தில் தொடரும் உயிரிழப்புகள்

தூத்துக்குடி – மதுரை மாநில நெடுஞ்சாலை கடந்த 2007ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக சுமார் இரு நூறு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுமார் 140 கி.மீ சாலை தரம் உயர்த்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து எட்டையபுரம் – சிந்தலக்கரை – அருப்புக்கோட்டை – மதுரை வரையிலும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து அருப்புக் கோட்டை – சிந்தலக்கரை – தூத்துக்குடி வரை உள்ள சாலையின் மத்தியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai-tuticorin-national-highway-narrow-bridge-accidents-highways-authority-take-action-tnn-182136/amp