அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர்

*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம்
மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது. மே லும், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்கமும் அதிகரி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/organic-nutrients-increase-green-crop-soil-life/