நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமைமருத்துவமனை இயங்கி வருகிறது.  இந்த மருத்துவமனையில் பகல், இரவு என பல்வேறு சுற்றுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  உள்…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/mannargudi-govt-hospital-cleaning-for-patient-treatment-staff/606345/amp